உடுமலை ஒன்றிய பி.டி.ஓ.,வுக்கு, கொரோனா கால சிறப்பு தடுப்பு பணிக்கான விருது வழங்கப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி, மாநில அரசின் சார்பில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் பொது சேவை மையமும், துவக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தில், பல்வேறு விதமான சேவைகளும் செயல்படுத்தப்படுகிறது. மின்கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு, பான் கார்டு சேவை மற்றும் சில இ-சேவைகளும் துவக்கப்பட உள்ளன.
சுதந்திர போராட்டத்தில், உயிர் நீத்தவர்களின் சிலைகளுக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மூலம், மரியாதை செலுத்த வேண்டும் என உடுமலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Soon
Soon